காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 30, 2022

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை

Report issued by Kanchipuram District Collector: It has been decided to appoint the Information Technology Coordinator (LIMB IT Co-ordinator), Physiotherapist and Refrigeration Mechanic on temporary contract basis through Kanchipuram District, District Welfare Association. Notification and Application Form for these posts can be downloaded from the website https://kancheepuram.nic.in and completed by 5 pm on or before 31st of the month along with copies of self attested Certificates. Or by mail. Subsequent applications will not be accepted.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (LIMB IT Co-ordinator), இயன்முறை மருத்துவர் (Physiotherapist), குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic) ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு (Notification) மற்றும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள், நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.