TET தேர்வுக்கு கடைசி 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 14, 2022

TET தேர்வுக்கு கடைசி 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியம் இல்லை

கடந்த 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

- அமைச்சர் அன்பில் மகேஸ்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.