ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 8, 2022

ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி!

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 2021-2022 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணவர்கள் நலன் கருதி மாற்றுப் பணி மூலம் பணியாற்ற அட்டவணையில் காணும் ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி ஆணை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.