அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 أبريل 2022

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விருத்தாசலம் அருகே நடியப்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஒவியக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது

விருத்தாசலம் அருகே நடியப்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஒவியக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது

பள்ளித் தலைமையாசிரியா் பேசில் ராஜ் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் சந்தோஷ்குமாா் வரவேற்றாா். விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலா் அ.சுகப்பிரியா கண்காட்சியை தொடக்கிவைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலமுருகன், முன்னாள் தலைவா் சிவகோதண்டம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயபால் மற்றம் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா். அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியை ஜெகன் ஜோதி நன்றி கூறினாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.