கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு - TNPSC தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு - TNPSC தகவல்

The hall tickets for the selection of the Assistant Director of Co-operative Audit have been posted on the website, DNBSC said. Announcement by Kiran Kurala, Examination Control Officer, Tamil Nadu Public Service Commission (DNPSC):

The written examination for the post of Assistant Director in the Co-operative Audit Department on behalf of the Tamil Nadu Civil Service Selection Board is scheduled to be held on the morning and afternoon of the 30th. Candidates who are allowed to appear for the examination are also allowed to upload their examination tickets (hall tickets) on the website of the Examination Board at www.tnpsc.gov.in and www.tnpscexams.in.

Applicants can download the entrance ticket only by entering their application number and date of birth through their One Time Upload (ODR). Thus stated in the announcement. TNPSC ஹால் டிக்கெட் வெளியீடு

கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கூட்டுறவு தணிக்கை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 30ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.