வனத்துறை காலியிடம் நியமனம் - இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 24, 2022

வனத்துறை காலியிடம் நியமனம் - இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

In the pro-forestry positions, the announcement to fill the vacancies in various categories is expected to be released in today’s grant request.

The forest department already has up to 20 percent vacancies. Due to the Corona curriculum, the number of vacancies has increased by up to 5 per cent due to non-recruitment of new employees after 2020. As a result, the workload for those in the workforce has increased.

Therefore, the expectation has arisen among the employees as to whether the announcement of filling the vacancies will be made in the grant request discussion which will take place today. வனத்துறை காலியிடம்

வனத்துறை சார்பு நிலைகளில், பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, இன்றைய மானிய கோரிக்கையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வனத்துறையில் ஏற்கனவே, 20 சதவீதம் வரை காலி பணியிடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கால், 2020க்கு பின் புதிய பணியாளர் தேர்வு நடக்காததால், மேலும், 5 சதவீதம் வரை காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளன.இதனால், பணியில் உள்ளோருக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளது. எனவே, காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பு, இன்று நடக்கும் மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பணியாளர்களிடம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.