விளையாட்டு விடுதிக்கு மணவர்கள் தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 29, 2022

விளையாட்டு விடுதிக்கு மணவர்கள் தேர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு விடுதிக்கான கால்பந்து, டேபிள்டென்னிஸ் வீரர்கள் சேர்க்கை தேர்வு ஏப்.6 முதல் 9 வரை நடக்கிறது.ஏற்கனவே மாவட்ட அளவில் தேர்வானவர்கள் மட்டுமே மாநில தேர்வில் பங்கேற்க முடியும். 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 6, 9ம் வகுப்புக்கு ஏப். 7, பிளஸ் 1க்கு ஏப்., 8,9 ல் தேர்வு நடத்தப்படுகிறது என விளையாட்டு அலுவலர் லெனின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.