கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு: கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 18, 2022

கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு: கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை பணிக்கு வர உத்தரவிடப்பட்டது.

இதையும் படிக்க | WALK-IN INTERVIEW FOR THE POST OF ASSISTANT PROFESSOR - interview on 21.03.2022

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க தவறாது பணிக்கு வரவேண்டும் எனவும், நாளை அனைவரும் பணிக்கு வரவேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.