மார்ச் 4 உள்ளூர் விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 1 مارس 2022

மார்ச் 4 உள்ளூர் விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை அரசு தேர்வுகள் எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.