பொறியியல் படிப்பில் சேர 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் கட்டாயமில்லை: AICTE அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 30, 2022

பொறியியல் படிப்பில் சேர 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் கட்டாயமில்லை: AICTE அறிவிப்பு

கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை; வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் கணிதம் தேவையில்லை என AICTE தெரிவித்துள்ளது. மேலும் 2022-23 கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை AICTE வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.