தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 7, 2022

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



மலை சுழற்சி உள்ள ஒன்றியங்களில் மட்டும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (08.02.2022) நடைபெறாது.  தேதி பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி பக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06.

நக.எண்.756/டி12021, நாள். 5.02.2022

பொருள்

தொடக்க கல்வி 2021 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் பணிநிரவல்/ பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு - மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மலைச்சுழற்சி முறை (Hill Rotation) அரசாணை நிலை.எண்.404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, நாள்.25.05:1995 - ன்படி மாறுதல்கள் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். 1258,1264&1272 தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் of 2022-க்கு 08.02.2022 அன்று நடைபெறுவதாக இருந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு மலைச்சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கு மட்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவித்தல் தொடர்பாக.

பார்வை:

1 அரசாணை நிலை எண்.404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, நாள்.25.05.1995 அரசாணை (1டி) எண்.176, பள்ளிக் கல்வித் (பக5(1)த் துறை, 2

நாள்.17:12.2021

3. பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண். 25154/டஅr1/இ1/2021,நாள். 30.12.2021, 10.012022 மற்றும் 28.012022 4. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.756/டி1/2021, நாள். 06.01.2022 சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 5.

எண்.1258,126481272 of 2022

தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் பணிநிரவல்/பணிமாறுதல் / மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின்படி பார்வை காணும் அட்டவணைப்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அக்கலந்தாய்வின் போது மலைப்பாங்கான இடங்களின் உள்ள பள்ளிகளுக்கு அரசாணை நிலை எண்404 கல்வி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நாள்.25.05.1995 ன்படி மலச்சுழற்சி முறை (Hill Rotation) மாறுதல்களை இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த பதவிகளுக்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ள அந்தந்த நாட்களுக்கு முன்னர் மாறுதல் வழங்கிடவும் அதன் பின்னர் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பின்னர் உரிய இணையவழி கலந்தாய்வினை நடத்திடவும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | Teachers Transfer Counselling Today Schedule ( 08.02.2022 )

பார்வை 5-ல் காணும் சென்னை நாள்.11.01.2022-க்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலைச்சுழற்சி பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கு மட்டும் 08.02.2022 அன்று நடைபெறுவதாக இருந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.