நாளை 18.07.2026 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா? சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 17, 2026

நாளை 18.07.2026 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா? சுற்றறிக்கை



This is a circular from the Chief Educational Officer of Mayiladuthurai district.

Mayiladuthurai District

It cancels the previous announcement that Saturday, July 18, 2026, would be a working day for all schools in the district.

The cancellation applies to all government, government-aided, and matriculation schools.

The reason for cancellation is cited as "administrative reasons".

முதன்மைக் கல்வி அலுவலகம்

மயிலாடுதுறை சுற்றறிக்கை

5.6.. 206/11/2026, . 16.07.2026 மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலை/உயர்நிலை / மேல்நிலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளுக்கும் 18.07.2026 சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்ட அறிவிப்பாணை நிர்வாகக் காரணங்களால் இரத்து செய்யப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் மயிலாடுதுறை.

பெறுநர்.

1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மயிலாடுதுறை.

2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மயிலாடுதுறை.

3. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மயிலாடுதுறை.

4. அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மயிலாடுதுறை மாவட்டம்.

5. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மயிலாடுதுவை மாவட்டம். (தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.