IE PRASHAST APP-Sensitization training | அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு.
IE PRASHAST APP-Sensitization training
➡️ அனைத்து வகை பள்ளிகள்(Govt,Aided,Unaided,CBSE)உள்ள அனைத்து த.ஆ மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பயிற்சி மேற்கொள்ளுதல்.
என்ற website மூலம் login page open செய்து தங்கள் பள்ளியின்
User mame-
School UDISE no,
Password:
Udise ல் uploadசெய்துள்ள cell no.
https://prashast.education.gov.in/ இந்த எண்ணிற்கு OTP வந்தவுடன் அதனை upload செய்து submit செய்தால் பயிற்சி எடுத்து கொள்வதற்கான videos open ஆகும்.
21 வகையான disability குழந்தைகளை identity செய்வதற்கான 10 videos open ஆகும்.
இந்த video-க்களை முழுவதுமாக பார்த்து முடிக்கப்பட வேணடும்.
ஒவ்வொரு வீடியோவும் 2 -3 நிமிடங்கள் வரை ஒளிபரப்பப்படும். எப்பொழுது வேண்டுமானாலும் இந்த video ஐ பார்க்கலாம்
ஜூலை 31க்குள் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சிகளை முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD User Manual for PRASHAST web application as on 06.07.26...pptx
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.