சிறப்பு 'டெட்' எழுதுவோருக்கு 8ம் தேதி முதல் 'ஆன்லைன்' பயிற்சி
This is a Tamil newspaper notice announcing online training for teachers appearing for the special "TET" exam, which will be held next month.
The training sessions will run from the 8th to the 30th of the current month on working days from 6:30 PM to 8:00 PM.
Interested teachers must register through the "EMIS" portal to receive the link for the classes.
ஆசிரியர்களுக்கான, உள்ள சிறப்பு ‘டெட்' தேர்வு, அடுத்த மாதம் நடக்க நிலையில், அதற்கு விண்ணப்பித் துள்ள ஆசிரியர்களுக்கு, நாளை மறுநாள் முதல் ‘ஆன்லைன்’ பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்கு நர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரி யத்தால் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதித் தேர்வான, 'டெட்'
தேர்வு நடத்தப்பட உள் ளது.
இதற்கு விண்ணப்பித் துள்ளோர், எளிமையாக தேர்வில் பங்கேற்கும் வகையில், வரும் فه தேதி முதல் 30ம் தேதி வரை, வேலை நாட் களில், மாலை 6:30 முதல் 8:00 மணி வரை, ‘ஆன் லைன்' வாயிலாக, ஒவ் வொருநாளும் ஒருபாடம் என, பயிற்சி வழங்கப் பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும் புவோர், 'எமிஸ்' தளத் தில் உள்ள படிவத்தில், பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு, வகுப்புக் கான நேரலை இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது
الأحد، 7 يونيو 2026
New
சிறப்பு 'டெட்' எழுதுவோருக்கு இன்று முதல் 'ஆன்லைன்' பயிற்சி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)


ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.