HSS HM Promotion Panel as on 01.01.26 - Proceeding
//மின்னஞ்சல் வழியாக// சுழற்சிப் பட்டியல்//தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600 006.
ந.க.எண். 23790/டபிள்யு1/இ1/2026, நாள்.29.06.2026
பொருள்:
பள்ளிக் கல்வி -தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி 01.01.2026 இல் உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)/ அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் 4% இட ஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத் திறனாளி முதுகலைப் பாட ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் மாவட்ட வாரியாக கருத்துருக்கள் பெறப்பட்டது திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரம் மேற்கொண்டு சுழற்சிப் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக.
பார்வை :
1. அரசாணை (நிலை) எண். 14. பள்ளிக் கல்வித் (பக5(1) துறை, நாள். 30.01.2020.
2. அரசாணை (நிலை) எண். 176, பள்ளிக் கல்வித் (பக5(1) துறை, நாள். 17.12.2021
3. அரசாணை (நிலை) எண். 06, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை (DAP-3.2) . 21.06.2025.
4. சென்னை 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.23790/டபிள்யு1/இ1/2026, 06.05.2026 mm 13.05.2026
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD HSS HM Promotion Panel as on 01.01.26 - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.29.06.2026 PDF
CLICK HERE TO DOWNLOAD HSS HM Promotion Panel 01.01.2026 நிலவரப் படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான சுழற்சிப் பட்டியல் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.