ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு கான தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 17 يونيو 2026

ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு கான தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.



ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு கான தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

The Director of Elementary Education has ordered that resolutions be found within five working days for petitions submitted at the teachers' grievance redressal camp.

ஆசிரியர்கள் குறைதீர்க்கும் முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு 5- வேலை நாட்களுக்குள் தீர்வு கான தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-06

ந.க.எண்:010536/டி1/2026,நாள்: 06.2026

பொருள்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குறைதீர் முகாம் தொடக்கக்கல்வி இயக்கக்கத்தின் கட்டுபாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியிம் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி பணப்பலன்கள் சார்ந்த பணிகள் உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு எற்படும் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - தொடர்பாக /

பார்வை:

1. அரசாணை(டி) எண்:385

பள்ளிக்கல்வித்(இ) துறை நாள்:02.11.2012

2.சென்னை-06, தொடக்கக்கல்வி இயக்கக செயல்முறைகள் ந.க.எண்:002542/டி மற்றும் இ/2025, நாள்: 02.2025

பார்வை (1) மற்றும் (2)-இல் காணும் அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக செயல்முறைகளின்படி தொடக்கக்கல்வி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வட்டாரக்கல்வி அலுவலங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலங்களில் (தொடக்கக்கல்வி) ஆசிரியர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமினை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நடத்திட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு(தொடக்கக்கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இம்முகாமினை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்திட வட்டாரக்கல்வி அலுவலங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலங்களில்(தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். This is an official document from the Tamil Nadu Directorate of Elementary Education in Chennai regarding special grievance meetings for teachers.

The meetings are organized to resolve issues faced by teachers in Panchayat Union, Municipality, and Government Elementary/Middle schools.

The purpose is to address concerns related to service matters and payments in a timely manner.

District and Block Education Officers are instructed to hold these meetings on specific dates to address teacher grievances

Action Required: Block/District Educational Officers (Elementary Education) must address petitions received in their office within five working days.Record Keeping: A separate register must be maintained in every office to track these applications.

Format: The document outlines a specific format for registering applications received on special grievance days

வட்டாரக்கல்வி அலுவலர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது 5 வேலை நாட்களுக்குள் உரிய தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பப்படுகிறது.

மேலும் இதற்காக தனியாக ஒரு பதிவேடு ஒவ்வொறு அலுவலகத்திலும் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பு குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பதிவேடு மாதிரி பதிவேடு கீழ்கண்டவாறு.

CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.