ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 9 يونيو 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு Director of School Education orders change in counselling schedule as teacher qualification exam is underway

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக 04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET Paper I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய இரு நாட்களில் மட்டுமே நடைபெறும் எனவும், இதர கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.