ஜூலை 2026 மாத பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் தேதி மாற்றம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 29, 2026

ஜூலை 2026 மாத பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் தேதி மாற்றம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை-600 006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பள்ளி மேலாண்மைக் குழு - ஜூலை 2026 மாத பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் தேதி மாற்றம் தொடர்பாக.-சார்பு.

பார்வை: மாநிலத் திட்ட இயக்குநரின் 1338/A11///2026, செயல்முறைகள். ந.க.எண். : 25.06.2026

பார்வையில் காணும் வழிகாட்டுதலின்படி, அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 03.07.2026 (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், தற்போது, நிர்வாக காரணங்களால் 10.07.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.