Three new academic departments are being introduced in government polytechnic colleges for the 2026-27 academic year.
The government has created 3,570 new seats across 55 government polytechnic colleges in Tamil Nadu.
Applications and document uploads for the first and direct second-year diploma courses can be completed on the www.tnpoly.in website.
இந்த கல்வி ஆண்டில் அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் 3 புதிய பாடப்பிரிவுகள் அமைச்சர் தகவல் சென்னை, ஜூன்.2-
சென்னை கல்லூரிகல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான அரசு என்ஜி னீயர், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேசும்போது, 'முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு தமிழக மாணவர்களுக்கு தரமான கல்வியை தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே பேராசிரியர்களும், ஆசிரியரல்லா பணியாளர்களும் தங்களுடைய சிறப்பான பணியை வழங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் உள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்ப கல் லூரிகளில் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் மற்றும் நேரடி 2-ம் ஆண்டு, பகுதி நேர பட்டயப்படிப்புக்கு விண் ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் www. tnpoly.inஎன்றஇணையதளத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 3 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3,570 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், உயர்கல்வி துறை செயலாளர் அருண் ராய்,கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில் நுட்ப கல்வி இயக்கக இயக்குனர் விசாகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு 3,570 புதிய இடங்கள் தோற்றுவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! Three New Courses Launched and 3,570 New Seats Created in Government Polytechnic Colleges — Tamil Nadu Government Press Release!
செய்தி வெளியீடு எண்: 143
mr: 01.06.2026
பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் இந்த கல்வியாண்டு 3 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 3,570 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல் இன்று (01.06.2026) சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெவிஸ்வநாதன் அவர்கள் ναυτικ2020-2 2026-2027 ஆம் கல்வியாண்டு அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை குறித்து ஆç கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசு தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு தரமான கல்வியை தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு மகத்தான கல்வி ஆண்டாக அமையும். மிகவும் வெளிப்படை தன்மையாக உயர்கல்வித் துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி செயல்படும். பேடிவிரிய பெருமக்களும் ஆசிரியரல்லா பணியாளர்களும் தங்களுடைய சிறப்பான பணியினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பின்னர், மாண்புமிகு உயர்கல்வித் Дур அமைச்சர் அவர்கள் பத்திரிக்கையாளரிடம் பேசியதாவது:
தமிழகத்திலுள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளி 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதிநேரப் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் @h Htps://www.tnpoly. in reb செய்யப்பட்டுள்ளது.
முதலாமாண்டு, மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக 04.05.2026 முதல் 30.06.2026 வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு 31.05.2026 வரை 16072 மாணவர்களும் 2816 மாணவிகளும் ஆக மொத்தம் 18.888 மாணாக்கர்கள் முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரி மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறும்.
CLICK HERE TO DOWNLOAD Press News PDF

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.