ADW பள்ளி ஆசிரியர்களுக்கு ஜீன் முதல் வாரத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 20 مايو 2026

ADW பள்ளி ஆசிரியர்களுக்கு ஜீன் முதல் வாரத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு - Proceedings

This image is a circular issued by the Adi Dravidar Welfare Department in Tamil Nadu regarding the general transfer counseling for teachers.

It states that the counseling process for school/hostel teachers will be conducted online during the first week of June 2026.

The notice instructs relevant officials to verify and submit details of vacancies for Headmasters and Teachers as of May 31, 2026.

The final verified reports must be submitted via email (adw.isection@gmail.com) and by post to the Directorate by May 22, 2026.



ADW பள்ளி ஆசிரியர்களுக்கு ஜீன் முதல் வாரத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு - Proceedings General Transfer Counseling for ADW School Teachers in the First Week of June – Proceedings

ஆதிதிராவிடர் நலத்துறை - ஆசிரியர் பணியமைப்பு – 2026 ஆம் ஆண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்/காப்பாளர்கள் 31.05.2026 தேதியில் – காலிப்பணியிடம் விபரங்கள் சரிபார்த்தல் - தொடர்பாக, சென்னை, ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதம் நாள். எ1/968.2026, நாள். 13.05.2026.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி/ விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜீன் முதல் வாரத்தில் இணைய வழியாக நடைபெறவுள்ளதால், 31.05.2026 அன்றைய நிலையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட பணியிடம், நிரப்பப்பட்ட பணியிடம் மற்றும் காலிப்பணியிட விபரங்கள் இத்துடண் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேற்படி அனுமதிக்கப்பட்ட பணியிடம், நிரப்பப்பட்ட பணியிடம் மற்றும் காலிப்பணியிட விபரங்களை சரிபார்த்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் ஒப்புதல் பெற்று 22-05-2026 தேதிக்குள் மின்னஞ்சல் (adw.isection@gmail.com) மற்றும் தபால் மூலமாக இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

/மிக அவசரம்/

இணைப்பு மேற்சொன்னவாறு

ATHIMOOLAM

ASSISTANT DIRECTOR

ஆதிதிராவிடர் நல ஆணையருக்காக

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.