பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பாகவே பணிக்கு வர வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 24, 2026

பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பாகவே பணிக்கு வர வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

SCHOOL EDUCATION DEPARTMENT CIRCULAR NO.01/OP1/2026, DATED: 22.05.2026

Sub: School Education - Attending office in time - Instructions Issued.

Instances have been brought to the notice that, the Staff members of this department are attending office not in time. As per the instructions contained in Secretariate Office Manual para No.510, all Officers / staff members should attend office at 10.00 Α.Μ.

2. Accordingly, all staff members of this department are hereby directed to attend office before 10.00 A.M. Further, it is instructed that, before leaving office. permission have to be obtained from concerned second level officers.

It is also instructed that, all Office Assistants and Record Clerks are instructed to be in Office by 9.30 A.M.

2. It is instructed that, prior permission have to be obtained from concerned Officers to avail any kind of Leave (CL/EL) / permission and also to maintain the Leave records properly.

3. The above instructions should be scrupulously followed, failing which appropriate action will be taken against those Staff members. R.Ramachandran

Under Secretary to Government

To

All Officers / Sections,

School Education Department, Chennai-9.

Stock File / Spare Copy.

//Forwarded by Order//

215/2026

Section Officer

22.526 பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பாகவே பணிக்கு வர வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு Employees must report for duty before 10:00 AM — School Education Department Order

பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு முன்பாகவே பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தலைமைச் செயலகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது



பெரும்பாலான பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், அனைத்து அலுவலக உதவியாளர்கள், பதிவேடு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்கே வர வேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ,

அலுவலகத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிகாரிகள், பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பே அலுவலகம் வர வேண்டும் எந்தவொரு விடுப்பு (CL/ EL) / அனுமதியைப் பெறுவதற்கும், விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அவை சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

This circular from the Tamil Nadu School Education Department outlines the following directives for staff members:

Arrival Time: All officers and staff members must attend the office by 10:00 A.M.

Support Staff: Office Assistants and Record Clerks are required to be in the office by 9:30 A.M.

Leave and Permission: Prior permission must be obtained from concerned officers to take any leave (CL/EL) or to leave the office early.

Compliance: Failure to follow these instructions will result in appropriate action against the staff members.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.