பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 26 مايو 2026

பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு





தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

கடும் வெயில் காரணமாக ஜூன் 1ல் பள்ளிகளை திறக்கக் கூடாது என பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கை வைத்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு என தெரிவிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.