+2 துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 14 مايو 2026

+2 துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!



+2 துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை 600 006

மேல்நிலை துணைத் தேர்வுகள், ஜூன் / ஜூலை 2026

தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல்

செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறாத வருகை புரியாத தேர்வர்கள். Arrear தேர்வர்கள் மற்றும் விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

மார்ச் 2026 பருவத்தில் முதலாம் ஆண்டு (.1 Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு (2) பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்களாக எழுதி தேர்ச்சி பெறாதோர் / வருகை புரியாதோர், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 ( சனிக்கிழமை ) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 1100 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2026 மேல்நிலை முதலாம் ஆண்டு

CLICK HERE TO DOWNLOAD +2 Supplementary Exam Instructions PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.