EPFO குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்கிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 30 أبريل 2026

EPFO குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்கிறது



EPFO குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்கிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் உயர்கிறது தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச EPFO ஓய்வூதியம் ரூ.1,000 என்பது ரூ.7,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு பிஎஃப் தொகையை வங்கி ஏடிஎம்களில் பெறும் வசதியை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.