TET தேர்வுக்கு விண்ணப்பிக்க சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் EMIS ID பதிவேற்றம் செய்யக்கோரியது - சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper -1 மற்றும் Paper-II 2026 தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் EMIS ID பதிவேற்றம் செய்யக்கோரியது - சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பார்வை-
அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper -I மற்றும் Paper-II 2026 தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது - பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் பதிவேற்றம் செய்யக்கோரியது - சார்பாக.
1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எண்.01/2026, நாள்.13.02.2026
2. 60г60)601-05, ஆணையரின் - EMIS ID அறிவிப்பு பிற்படுத்தப்பட்டோர் நல நே.மு.க.எண்.பி3/136/2026, நாள்.06.04.2026
*******
அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper -I மற்றும் Paper-II - 2026 தேர்வு எழுத, 01.09.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் தகுதியுடைய ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க பார்வை 1-ல் காணும் அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper -I மற்றும் Paper-Il - 2026 தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு 10.04.2026 பட்டதாரி கடைசி தேதியாக இருப்பதால் பிற்படுத்தப்பட்டோர். காப்பாளர்/காப்பாளினிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினை சார்ந்த இடைநிலை காப்பாளர்/காப்பாளினிகளுக்கு EMIS ID பதிவேற்றம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கக்கோரி பார்வை 2-ல் காணும் கடிதம் இவ்வியக்ககத்தில் பெறப்பட்டது.
மற்றும் எனவே, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறையினை சார்ந்த பட்டதாரி காப்பாளர்/காப்பாளினிகள் மற்றும் இடைநிலை காப்பாளர்/காப்பாளினிகள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper -I மற்றும் Paper-II - 2026 தேர்வு எழுத இணையதளம் வாயிலாக உரிய காலத்தில் விண்ணப்பிக்கும்பொருட்டு முதன்மைக்கல்வி அலுவலரின் LOG IN வழியாக இணைப்பில் காணும் படிநிலைகளை பயன்படுத்தி விரைவாக மேற்கண்ட ஆசிரியர்களுக்கு EMIS ID உருவாக்கம் செய்து தருமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு - படிநிலைகள் பள்ளிக்கல்வி இயக்குநர்
1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-06. (தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)
2. ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,சேப்பாக்கம், சென்னை-05. (தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)
3. செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.
FT STAFF DESIGNATION - WARDEN TNEMIS
FOR BC/MBC DEPARTMENT - WARDEN IN HOSTEL ONLY BC/MBC HOSTEL WARDENS CAN NOW BE CREATED IN EMIS THROUGH CEO LOGIN.
STEPS:
LOGIN TO CEO LOGIN
• GO TO STAFF LIST → ADD STAFF
• SELECT CATEGORY: TEACHING
⚫ IN DESIGNATION, CHOOSE BASED ON CADRE:
• FOR BT CADRE → BT WARDEN - BC/MBC
• FOR SGT CADRE → SGT WARDEN - BC/MBC
PLEASE ENSURE THE CORRECT DESIGNATION IS SELECTED WHILE
CREATING THE EMIS ID.
BC & MBC - BT , SGT Warden- Emis number creation- Instructions
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD BC & MBC - BT , SGT Warden- Emis number creation- Instructions பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.