2-வது தேர்தல் பயிற்சி வகுப்பு 12.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) - 4 மாவட்ட தகவல்
This document is a formal request from the Assistant Electoral Registration Officer of the Vedaranayam constituency to the District Educational Officer in Nagapattinam. It seeks permission to use St. Antony's Matriculation Higher Secondary School for training polling staff for the 2026 Tamil Nadu Legislative Assembly General Election.
Subject: Request to use school facilities for the second phase of training for polling officers.
Training Date: April 15, 2026.
Location: St. Antony's Matriculation Higher Secondary School, Vedaranayam.
Purpose: To ensure adequate space is provided for conducting the training smoothly
அனுப்புருர்
திரு.இரா.ஜெயலன்
உதவி வாக்காளர் பதிவு அலுவt வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வட்டாட்சியர் வேதாரண்யம்
பெறுநர்
மாவட்ட கல்வி அலுவலர் நாகப்பட்டினம்
53273/2025-57
Bad. 042026
அய்யா
பொருள்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு 186வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வழங்குதல் பன்ணியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வேண்டுதல் தொடர்பாக
பார்வை
மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி செய்தி நான் 040402026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2020 தொடர்பாக 195.வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 15042026 அன்று இரண்டாம் கட்ட பயிற்சியாக வேதாரண்யம் புனித அந்தோணியார் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வழங் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியில் இப்பயிற்சியை இப்பள்ளியில் செவ்வனே வழங்கு போதிய இடவசதியை தந்து ஒத்துழைப்பதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
This official notification from the Kanchipuram District Election Officer announces a local holiday for specific schools to accommodate the second phase of training for election officials on April 15, 2026.
A local holiday is declared on April 15, 2026, for all government and government-aided schools, as well as the specific training center schools listed.
To compensate for this holiday, Saturday, April 18, 2026, will be a working day for these schools.
The training is for the 2026 Tamil Nadu Legislative Assembly General Election and covers constituencies including Alandur, Uthiramerur, and Kanchipuram.
காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் முன்னிலை திருமதி. தி. சினேகா., இ.ஆ.ப.,
5.5.1.237/2023/02
फ्रानं. 07.04.2026.
பொருள்
தேர்தல்கள் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாம் பயிற்சி 15.04.2026 அன்று நடைபெறுதல் - உள்ளூர் விடுமுறை அளித்து -உத்தரவிடுதல் தொடர்பாக
பார்வை
தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், சென்னை அவர்களின் கடித ந.க.5055/Elec/VII/2023-11, नं. 19.03.2026.
உத்தரவு:
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் கீழ்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு 15.04.2026 (புதன் கிழமை) அன்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
வ.எண்.
1)
சட்டமன்ற தொகுதியின் பெயர்
பயிற்சி மையத்தின் பெயர்
28 ஆலந்தூர்
2)
மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி, புனித தோமையார் மலை, சென்னை,
36 உத்திரமேரூர்
பாரதிதாசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஓரிக்கை, காஞ்சிபுரம்.
3) 37 காஞ்சிபுரம்
S.S.K.V. மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.
மேற்படி பயிற்சி வகுப்பு நடைபெறும் நாள் அலுவலக வேலை நாள் என்பதால் 15.04.2026 (புதன் கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், பயிற்சி வகுப்பு நடைபெறும் மேற்கண்ட பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது. அந்நாளினை ஈடுசெய்யும் விதமாக 18.04.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்தும் உத்தரவிடப்படுகிறது.
ஒம்/-தி, சினேகா
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், காஞ்சிபுரம்,
//உத்தரவின்படி//
4/26 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), காஞ்சிபுரம்
பெறுநர்:
1) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டம்.
2) மாவட்ட கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள், காஞ்சிபுரம் / செங்கல்பட்டு.
This official letter from the District Election Officer and District Collector of Thanjavur outlines the schedule and arrangements for training polling personnel for the upcoming Tamil Nadu Legislative Assembly General Election 2026. It instructs election officials to prepare training venues with necessary amenities and logistics.
Training Schedule: Second training is on April 12, 2026; a repeat session on April 19, 2026; and third training on April 22, 2026.
Venue Requirements: Venues must have drinking water, parking, medical facilities, restrooms, and operational electronic voting machines.
Postal Ballot Facilitation: A Facilitation Centre for postal voting must be established during the second repeat training session on April 19, 2026.
தென்காசி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள். ந.க.எண்.300/ஆ3/202 நாள். 03.2026
பொருள்: தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2020 தென்காசி மாவட்டம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுதல் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமன ஆணை பெற்றவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் தொடர்பாக.
uit நென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாட்ட செயல்முறைகள் அவர்களின் ஆட்சியர் Roc.No COLR/11006/2025-82, 24.03.2020
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2020- தென்காசி மவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு 2304.2020 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சிகள் 28.03.2020, 1204.2020, 20.04.2020 மற்றும் 22.04.2026 ஆகிய நாட்களில் தென்னாரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறுகிறது. மாவட்டம் தொடக்கக்கல்வி! தனியார்பள்ளிகள்) தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் உறிய நாளில் உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்துக்கொள்ள அறிவுழத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அலுவலர்கள்
தேர்தல் தொடர்பான பயிற்சிக்கு வருகைப்பரியாமல் இருத்தால் RP சட்டம் 1961 விதி 134 இன்படி தண்டனைக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் படிவம் 12 பூரித்தி செய்து முதல் பயிற்சி நாளான 26.03.2026 அன்று கொடுக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
This document from the Chief Educational Officer of Tenkasi outlines training schedules for polling officials for the 2026 Tamil Nadu Legislative Assembly General Election.
Training sessions are scheduled for March 28, April 12, April 20, and April 22, 2026, across 5 constituencies in Tenkasi district.
Appointed polling staff must attend training, and failure to do so will result in penal action under Section 134 of the RP Act 1951.
Staff are required to submit Form 12 during the first training session on March 28, 2026.
الأربعاء، 8 أبريل 2026
New
2-வது தேர்தல் பயிற்சி வகுப்பு 12.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) - 4 மாவட்ட தகவல்
Tamil Nadu Assembly
Tags
Assembly Election,
Assembly Election 2026,
Election 2026,
Election Commission,
ELECTION DUTY,
Legislative Assembly Election,
Tamil Nadu Assembly
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)




ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.