286 ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை நிறுத்தம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 19, 2026

286 ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை நிறுத்தம்



286 ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை நிறுத்தம்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் 286 ஆசிரியர்களின் சிறப்பு ஊக்கத்தொகை, அந்தந்தப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் 95% தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள்: காரணம்: மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது.

பாதிக்கப்பட்டோர்: கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 95 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்த 63 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்.

தற்போதைய நிலை: இந்த ஊக்கத்தொகை நிறுத்தம் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை தரப்பில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தவிர, இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் போராட்டம் தொடர்பான பிற செய்திகள் சமீபத்திய காலங்களில் வெளியாகியுள்ளன, ஆனால் 286 ஆசிரியர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம் என்பது குறிப்பிட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களை மட்டுமே சாரும்

The image displays a news report from the Dinamalar newspaper regarding a suspension of incentive payments for teachers in Tamil Nadu.

The incentive payments for 286 teachers from 63 schools under the Adi Dravidar Welfare Department have been halted.

Officials cited low student enrollment (fewer than 18 students per school) as the reason for holding back these payments.

The teachers were initially selected for incentives based on achieving high pass percentages in public exams for the 2023-2024 academic year.

Authorities stated that funds are being sought from the government, with plans to distribute the payments in April or May

சென்னை, மார்ச் 17

ஆதிதிராவிடர் நலப் பன் விகனில், கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில், 5 சதவீதம் தேர்ச்சி பெற்ற, 63 பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய, சிறப்பு ஊக்கத் தொகையை, அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பது, சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது. ஆகிதிராவிடர் நலத் துறை கீழ் செயல்படும் பள்ளிகளில், 10 மற்றும் 7 பினஸ் தேர்வில், 93 சத வீதத்திற்கு மேல் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தலா. 10,000 ரூபாய்; 7 பாட வாரியாக 100 சதவி தம் தேர்ச்சி பெற்று தரும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் சிறப்பு ஊக் கத் தொகை வழங்கும் திட் டம், கடந்த 2012ல் அமல் தலா படுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த 2024 2020ம் கல்வியாண்டில், ஆதிதிராவிடர் நல உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 95 சதவீதம் தேங்சி பெற்ற, 146 பள்ளிக ளின்தலைமை ஆசிரியர்கள்: பாடவாரியாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த, 1,292 பட்டதாரி, முதுகலை பட் டதாரி ஆசிரியர்கள், சிறப்பு வஊக்கத் தொகை பெற, தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க, 79 லட்சம் ரூபாய் தேவை. ஆனால், 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டது. இதில், முதல் கட்டமாக, 99 தலைமை ஆசிரியர்கள் 1,051 ஆசிரியர்களுக்கு, 62.35 லட்சம் ரூபாய் வஊக்கத் தொகை, கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மீதமுள்ள 63 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, 47 தலைமை ஆசிரியர்கள் உட் பட 286 ஆசிரியர்களுக்கு, தற்போது வரை, சிறப்பு ஊக்கத் தொகையை அதி காரிகள் வழங்கவில்லை.

இது குறித்து கேட்ட போது, 63 பள்ளிகளிலும், மாணவர்கள் எண்ணிக்கை, தலா 18க்கும் குறைவாக உள்ளதால், மளக்கத் தொகை வழங்கவில்லை என, அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ஆதிதிரா விடர் நலத்துறை அதிகா ரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு, இத்திட்டத்திற்கு 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 70 லட்சம் ரூபாய் தேவைப் பட்டது. முதல்கட்டமாக, 1,053 ஆசிரியர்களுக்கு. இந்த நிதியை வழங்கியுள் ளோம்.விடுபட்டவர்களுக்கு அரசிடம் நிதி பெற்று, ஏப் ரல் அல்லது மே மாதத்தில், ஊக்கத்தொகை வழங்கப் படும்' என்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.