சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு வால்பாறை ஆசிரியர்கள் குமுறல்
வால்பாறை, மார்ச் 20-
தேர்தல் பயிற்சி என்ற பெயரில் ஆசிரியர் களை அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக ஆசிரியர் கூட் டமைப்பினர் தெரிவித் துள்ளனர்.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், வால்பாறை மேல்தொகுதி, ஆனை மலை அமைந்துள்ளது. இந்நிலையில் பாறை மலை பகுதியில் பணிபுரியும், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட் டுள்ளனர்.
இவர்களுக்கான தேர் தல் பயிற்சி வகுப்பு கள் பொள்ளாச்சியில் நடத்தப்படுகிறது. இத னால் ஆசிரியர்கள், 64 கி.மீ., தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஷேக்கல்முடி, புதுக்காடு, முருகாளி உள் ளிட்ட பகுதியிலிருந்து தேர்தல் பயிற்சிக்காக செல்லும் ஆசிரியர்கள், 100கி.மீ. துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து, வால் பாறை ஆசிரியர் கூட் டமைப்பு மாவட்ட தேர்தல் நிர்வாகிகள் கலெக்டரும், அதிகாரியு மான பவன்குமாரிடம் கொடுத்த மனுவில் கூறி யிருப்பதாவது:
வால்பாறை சட்டசபை தொகுதியில் தேர்தலுக்கான மண்டல தேர்தல் அலுவலர் கள் நியமனத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆசிரியர்களை அவமதிக்கும் நோக்கில், அவமரியாதையாக பேசி வரும் தேர்தல் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வால்பாறை மலைப்பகுதியில் பணிபு ரியும் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புக் களை ஏற்கனவே நடத்தி யது போல், வால்பாறை அரசு கல்லூரியில் நடத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித் துள்ளனர்
This news article from Dinamalar highlights a petition by teachers from Valparai regarding electoral training sessions.
Teachers complain of mental harassment due to the scheduling of assembly election training in Pollachi, which is 64 km away.
Those from remote areas like Shekkalmudi and Murugali have to travel up to 100 km.
A petition was submitted to the District Collector and Election Officer, Kumar, demanding action against a tahsildar for disrespectful behavior.
Teachers are requesting that future training sessions be conducted locally at the Valparai Government College

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.