முதுகலை ஆசிரியர்கள் தேவை (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளி - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27-03-2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 17 مارس 2026

முதுகலை ஆசிரியர்கள் தேவை (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளி - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27-03-2026



முதுகலை ஆசிரியர்கள் தேவை (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளி - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27-03-2026 மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளி இடைகால்

முதுகலை ஆசிரியர்கள் தேவை

இடைகால் - மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளியில் உள்ள கீழ்க்கண்ட நிரந்தர பணியிடத்திற்கு அரசு ஊதிய விகிதத்தில் பணியாற்ற தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் பள்ளிச் செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளியில் உள்ள நிரந்தர பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு இதுவாகும்.

பணியிடங்கள்: முதுகலை ஆசிரியர் (வேதியியல்) மற்றும் முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) தேவைப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் M.Sc./M.Com உடன் B.Ed. முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் பள்ளிச் செயலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள்: 27-03-2026. வ. எண் பணியிடம்

1 கல்வித்தகுதி

இனச் சுழற்சி

செயல்முறை எண்

முதுகலை ஆசிரியர் (வேதியியல்)

M,Sc., B.Ed., (வேதியியல் )

பொதுப் பிரிவு (OC)

தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல் முறைகள் ஒ.மு.எண் 8900/2/2025

2 முதுகலை (வணிகவியல்)

M,Com., B.Ed., (வணிகவியல் )

பொதுப் (OC) (00

தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல் முறைகள் ஒ.மு.எண் 8899/2/2025

செயலர்

மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளி மதுரை - தென்காசி தேசியநெடுஞ்சாலை மேல்புறம் இடைகால் அஞ்சல் - 627804, கடையநல்லூர் தாலுகா தென்காசி

மாவட்டம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 27-03-2026

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.