மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 4, 2026

மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

புதுக்கோட்டை: உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9 இல் உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14 ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக

அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.