ஒரே கேள்வி ; பளிச் பதில் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தி.மு.க.வை., நம்பி ஏமாந்து விட்டீர்களா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 26, 2026

ஒரே கேள்வி ; பளிச் பதில் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தி.மு.க.வை., நம்பி ஏமாந்து விட்டீர்களா?

ஒரே கேள்வி ; பளிச் பதில் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தி.மு.க.வை., நம்பி ஏமாந்து விட்டீர்களா?

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறிய தி.மு.க., அதை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தி.மு.க.வை., நம்பி ஏமாந்து விட்டீர்களா?

நிச்சயம் ஏமாந்து விட்டோம். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது, எங்களை ப்டுப் ஏமாற்றுவதற்காக ஒரு குழு அமைத்தனர்.

அந்த குழு கருத்து கேட்டபோது, மொத்தமுள்ள 194 சங்கங்களில், 193 சங்கங்கள், 'பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என ஒருமித்த குரலில் வலியுறுத்தின.

ஆனால், யாரிடமும் எந்தவித கருத்துகளையும் கேட்காமல், இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையாக, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் எனும் யு.பி.எஸ்., கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக குரல் கொடுத்த தி.மு.க., தற்போது, அதைவிட மோசமான ஒரு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அரசாணை வெளியிடப்பட்டு, இப்போது வரை, அந்த திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த போகிறோம் என்பதை அறிவிக்கவில்லை. மூடு மந்திர மாகவே, ஆட்சியை முடித்து விட்டனர் என்ற கோபம், வருத்தம், ஆதங்கம் எல்லாம் எங்களுக்கு உள்ளது.

பி.பிரடெரிக் எங்கெல்ஸ்

மாநில ஒருங்கிணைப்பாளர், சி.பி.எஸ்., mos.e ஒழிப்பு இயக்கம்


This newspaper article features an interview with P. Frederick Engels, the State Coordinator of the CPS Abolition Movement, criticizing the Tamil Nadu government for failing to implement the promised Old Pension Scheme (OPS).

He alleges that the government formed a committee to deceive employees and teachers, which ignored the collective demand of 193 unions for OPS, and instead implemented a worse alternative without consultation.

The Tamil Nadu government failed to fulfill its promise to restore the Old Pension Scheme (OPS) for government employees and teachers.

A government-formed committee ignored the consensus of 193 employee unions demanding the reinstatement of OPS.

The government implemented a new, undisclosed pension scheme without consultation, causing widespread anger and disappointment among employees

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.