தொடக்க கல்வி பட்டய தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்க கல்வி பட்ட
யத்தேர்வுக்கு, விண்ணப் பிக்க விரும்பும் தனித்தேர் வர்கள், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தில், வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
தொடக்க கல்வி பட் டயத்தேர்வுக்கு தனித் தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது. விண்ணப் பிக்க விரும்புபவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையம் வழியாக விண்
ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
ஏற்கனவே தேர்ச்சி பின்னர், தேர்வெழுதி, பெற்ற மதிப்பெண் சான் றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப் பாக இணைத்து, உடு மலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தின் வாயிலாக வரும் 26ம் தேதி முதல் ஏப்., 3ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, விண்ணப்பிக்க
லாம்.
ஒவ்வொரு பாடத் துக்கும், ரூ.50; மதிப் பெண் சான்றிதழ் (முதல் மற்றும் 'இரண்டாம் ஆண்டு) ரூ.100, பதிவு மற் றும் சேவைக்கட்டணம், ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணம், ரூ.70 செலுத்த வேண்டும்.
இந்த காலகட்டத்துக் குள் விண்ணப்பிக்கத்த வறியவர்கள், ஏப்.,6,7ம் தேதியில், இரண்டு நாட் கள் மட்டும் சிறப்பு அனு மதி கட்டணம் ரூ.ஆயிரம் கூடுதலாக செலுத்த வேண்
டும்.
தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங் கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலா கவே விண்ணப்பிக்க முடி யும். ஏப்., 7ம் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்க இய லாது என திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தின் முதல்வர் இளங்கோ வன் அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
This newspaper clipping announces application details for the Elementary Education Diploma Examination for private candidates in Udumalpet.
Applications can be submitted from March 26th to April 3rd (excluding Sundays) at the District Institute of Education and Training in Tirumurthy Nagar.
Interested candidates must download and fill out the application form from the official website www.dge.tn.gov.in.
Application fees include Rs. 50 per subject, Rs. 100 for marks certificates, and additional registration and online fees.
Late applications will be accepted on April 6th and 7th with an additional special fee of Rs. 1,000
الجمعة، 20 مارس 2026
New
தொடக்க கல்வி பட்டய தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.