Election 2026 Training - முதற்கட்ட பயிற்சி நாளை 28.3.2026 சனிக்கிழமை அன்று நடைபெறுதல் - 8 Districts Order - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 مارس 2026

Election 2026 Training - முதற்கட்ட பயிற்சி நாளை 28.3.2026 சனிக்கிழமை அன்று நடைபெறுதல் - 8 Districts Order

Election 2026 Training - முதற்கட்ட பயிற்சி 28.3.2026 சனிக்கிழமை அன்று நடைபெறுதல் - 3 Districts Order

தேர்தல்- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - அனைத்து சட்டமன்ற தொகுதி- வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 28.3.2026 சனிக்கிழமை அன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தொடர்புடைய சட்டமன்ற தொகுதியில் நடத்தப்படவுள்ளது

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறை ஆணைகள் முன்னிலை: திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப.,

ந.க.அ5/3894344/2025

:21.03.2026

பொருள்:

தேர்தல்- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-திருவண்ணாமலை மாவட்டம்- அனைத்து சட்டமன்ற தொகுதி-வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி -28.3.2026 சனிக்கிழமை அன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தொடர்புடைய சட்டமன்ற தொகுதியில் நடத்தப்படவுள்ளது -தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்-உத்தரவிடப்படுகிறது.

பார்வை

சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை στο 5055/Ele. VII/2026 -1 19.3.2026

ஆணை:

பார்வையில் காணும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு (Polling Personnel) 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 -ஐ நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சியினை எதிர்வரும் 28.03.2026 சனிக்கிழமை அன்று பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி வழங்கிடுமாறு அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.



This document is an official order from the District Election Officer and District Collector of Thiruvannamalai regarding the first phase of training for polling personnel for the 2026 Tamil Nadu Legislative Assembly General Election.

Training for polling personnel will be held on Saturday, March 28, 2026.

The training is to be conducted by the Returning Officers in their respective assembly constituencies.

The order details procedures to be followed by returning officers to ensure election rules are met. சிவமாசி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)செயல்முறைகள் 2331/1/2025.23-03-2026

பொருள்:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 சிவகாசி தொடக்கக் கல்வி மாவட்ட நிர்வாக வரம்பிற்குட்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முதல் தேர்தல் வகுப்பு நடைபெறுதல் விவரம் தெரிவித்தல். தொடர்பாக

1) விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது கடிதம் எண் 5-5/2025 dated: 21-03-2026

சிவவாசி தொடக்கக் கல்வி மாவட்ட நிருவாக வரம்பிற்குட்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 28-03-2026 அன்று லை 9-00 மணியளவில் கீழ்க்குறித்த மையங்களில் நடைபெறவுள்ளது இப் பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் குறித்த ரோத்தில் தவறாது கலந்துகொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களில் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று தேர்தல் பணி ஒன்ண பெற்றுள்ள அணைத்து ஆசிரியர்களும் தேர்தல் பணி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு உள்ளனரா? என்பதை உறுதி செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

informs teachers in the Sivakasi Primary Education District about mandatory training for the 2026 Tamil Nadu Legislative Assembly election.

Training Date and Time: The first training session for polling personnel is scheduled for March 28, 2026, at 9:00 AM.

Mandatory Attendance: All teachers assigned to election duty must attend the training on time.

Verification: Block Education Officers are instructed to ensure all assigned teachers attend the training at the designated center

பொருள்

தேர்தல்கள் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்த462ாய் கிழமை அன்று காக்குப்பதிவு நடத்தும் அலுவலPulling Pemonnel சீற்றமுறையில் தேர்வு செய்தல் மற்றும் காக்குப்பதிவு நடத்தும் அலுவார்களுக்கு முதல் பயிற்சி வருப்பு 280120122 அற நடைபெறுதல் நகவன் தெரிவித்தன் தொடர்பாக

தொடர்புடைய ஆவணங்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தஸ் 2025 முன்னிட்டு 2403202 Bedவாய் கிழமை அன்று வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களை Telling Proommeliர முன்றுமில் தேர்வு செய்தல்குடைபெறஉள்ளது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு அன்று நடத்துன்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிப்பளககன ற்சியை நடத்துவதற்கான இடங்களத்தேர்வு செய்திடவு குறிப்பட் உல்லூரிகள் தேர்வு செய்திட்வு குறைந்த பட்சம் ஒரு வருக்கிற்கு நபர்கள் உள்ளவாறும் அமைத்திடுமாறும், மேலும் முதல் பயிற்சி வகுப்பு வாக்குச்சாவடி பணியாளர்களிடமிருந்து (Polling பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் படிவங்களை அன்றே பெறுமாறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

This official notification outlines the procedures for selecting and training polling personnel for the upcoming Tamil Nadu Legislative Assembly General Election in Tenkasi District.

It details the selection process for officers and mandates the scheduling of the first training session, urging officials to secure appropriate venues and collect necessary forms from the staff.

Election Event: Preparation for the Tamil Nadu Legislative Assembly General Election 2026 in Tenkasi District.

Personnel Selection: Selection of polling personnel and first training session scheduled for March 28, 2026.

Venue Requirement: Selection of training venues, preferably colleges, accommodating at least 40 personnel per room.

Documentation: Polling staff must submit completed Forms 12 and 12A during the first training session.



This document is an official notification from the Thanjavur District Election Officer regarding the first training session for polling personnel for the upcoming 2026 Tamil Nadu Legislative Assembly General Election. It outlines the schedule and locations for training across different assembly constituencies in the district.

Training Date: The first training session is scheduled for Saturday, March 28, 2026.

Target Personnel: Training is mandatory for all polling personnel assigned to booths for the 2026 election.

Training Centers: Dedicated locations have been selected in Thiruvidaimarudur, Kumbakonam, and Papanasam constituencies.

From:

District Election Officer and District Collector, Karur-639 007.

To:

MOST URGENT/BY MAIL

1. Returning Officer, 137.Kulithalai Assembly Constituency and Sub Collector, Kulithalai. 2. Returning Officer, 134.Aravakurichi Assembly Constituency and Assistant Commissioner (Excise), Karur.

3. Returning Officer, 135.Karur Assembly Constituency and Revenue Divisional Officer, Karur.

4. Returning Officer, 136.Krishnarayapuram (sc) Assembly Constituency and District Supply and Consumer Protection Officer, Karur.

Rc. No.A4/18466/2025, Dated: 23.03.2026.

Sir/Madam,

Sub:

ELECTIONS General Elections to Tamil Nadu Legislative Assembly, 2026 - Karur District - Date of Randomization and Training Schedule for Polling Personnel Regarding. Intimation

Ref:

Chief Electoral Officer and Principal Secretary to Government, Public (Elections. VII) Department, Secretariat, Chennai, Letter No.5055/Ele.VII/2026-1, Dated: 19.03.2026

With reference to the Government letter cited, First Randomization of Polling Personnel is scheduled as below, SI. No

1.

Training

First Randomization of Polling Personnel and First Training

Guidelines of ECI

First Randomization 3-4 days after date of notification and First Training 3 days after First Randomization

Date of First Randomization

25.03.2026

Date of Training

28.03.2026

Karur. Hence, I request your presence on the above dates at O/o. District Election Officer,

23/3/28

For District Election Officer and District Collector, Karur.

Copy to:

29/03/20

Assistant Returning Officers and Tahsildars, Aravakurichi/Karur/Krishnarayapuram (SC)/Kulithalai.



This is an urgent official letter from the District Election Officer and Collector of Karur regarding the training schedule and randomization for polling personnel for the 2026 Tamil Nadu Legislative Assembly Elections.

The first randomization of polling personnel is scheduled for March 25, 2026.

The first training session is scheduled for March 28, 2026.

The meetings will take place at the Office of the District Election Officer, Karur.


செ.வெ.எண்: 182

: 24.03.2026

புதுக்கோட்டை மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

அரசு நிலை ஆணை எண்.313, பொது (பல்வகை) துறை நாள் 11.03.1997-இல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கிணங்க புதுக்கோட் மாவட்டம், குளத்தூர் தாலுகா, நார்த்தாமவை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழா 06.04.2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 18.04.2026 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும். இந்த உள்ளூர் விடுமுறை நாகளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டு திறந்திருக்கும். மேலும் கல்லூரி / பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும். மேலும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நான் 0604.2026 என்பதால் அன்றைய தினம் மாவட்ட தேர்தன் அலுவலர் அலுவலகம்/அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்/ உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், மேற்ப அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2028 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர்கள் பணியமார்களுக்கு மேற்படி விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணண. 3.ஆ.ப.

அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை

This press release from the Pudukkottai District Collector announces a local holiday for all government offices and educational institutions in the district on April 6, 2026, due to the Arulmigu Muthumariamman Temple festival in Narthamalai.

A compensatory working day is scheduled for April 18, 2026.

A local holiday is declared for Pudukkottai district on April 6, 2026.

All government offices and schools will be closed, with a working day on April 18, 2026.

Treasuries, election offices, and exam centers will remain functional. This document is an official notification regarding the first phase of training for officials involved in election duties for the 2026 Tamil Nadu Legislative Assembly Election in Chengalpattu District.

Training for officials across various assembly constituencies is scheduled to take place on March 28, 2026.

Training centers have been established at specific colleges and schools within the district.

Instructions have been provided to prepare these centers, ensure basic amenities for attendees, and verify attendance twice daily (morning and evening) until 5:00 PM.

Election observers are scheduled to inspect these training centers on the day of the training.



Venue and Schedule for First Training

Date of Training: 28-03-2026

Reporting Time: 9.00 AM

Venue: Velammal Matriculation Higher Secondary School, Muthuthevanpatti, Theni-625534.

Note:

1. Failure to report for the training or any duty given above would attract cognizable offence under Penal provision U/s 134 of RP Act 1951 and immediate FIR will be registered against the defaulter.

2. If you are an elector, as per the latest published electoral roll and wish to vote using postal ballot, fill Form 12 in complete and hand over to your Returning Officer.

3. You are requested to bring your EPIC (Voter ID) along with any other Identity Card on the training day.

4. புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ (அ) மாறியிருந்தாலோ தங்களது புகைப்படத்தை பயிற்சி வகுப்பில் அளிக்கவும்.

5. வாக்காளர் பட்டியல் தொடர்பான விபரங்களுக்கு https://voters.eci.gov.in/ இணையதளம் அல்லது ECINET App மூலம் அறிந்துகொள்ளலாம்.

District Election Officer & District Collector, Theni



This message provides the venue and schedule for the first training session for election duty in Theni district.

Date & Time: The training is scheduled for March 28, 2026, at 9:00 AM.

Venue: Velammal Matriculation Higher Secondary School, Muthuthevanpatti, Theni-625534.

Requirements: Attendees must bring their EPIC (Voter ID) and another ID card.

Important Notice: Failure to report for the training may result in legal action under the Representation of the People Act, 1951.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.