தேர்தல் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதிய விகிதம் வெளியீடு - 30.03.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 31 مارس 2026

தேர்தல் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதிய விகிதம் வெளியீடு - 30.03.2026

தேர்தல் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதிய விகிதம் வெளியீடு - 30.03.2026



2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் பின்வருமாறு உயர்த்தியுள்ளது. தேர்தல் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதிய விகிதம் வெளியீடு - 30.03.2026

👇👇👇👇



Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.