போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணி சேர அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம் SG Teachers Protest - Joining Permission Letter - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 فبراير 2026

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணி சேர அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம் SG Teachers Protest - Joining Permission Letter



போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீள பணி சேர அளிக்க வேண்டிய விண்ணப்ப படிவம்

கடந்த 37 நாட்களாக சம வேலைக்கு சம வேலை ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது அப்பராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீள பணிகளில் சேர அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சம வேலைக்கு சம ஊதியம் போராட்டம் முடிந்து இன்று நேரடியாக பணியில் சேர்ந்து கொள்ளலாம்.

பணியில் இன்று சேர்ந்த பிறகு DE0 ஆணை பெற்றுக் கொள்ளலாம்

*வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் சேருவதற்கான கடிதம்*

*பள்ளியில் பணியில் சேர்ந்து மேற்கண்ட கடிதத்தை BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.* * *4 copies தயார் செய்ய வேண்டும்*

* *2 copies BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.*

* *1 copy பள்ளியில் வைக்க வேண்டும்.*

* *1 copy ஆசிரியர் வைத்துக் கொள்ள வேண்டும்.*

* *கடிதத்தில் தலைமையாசிரியர் பரிந்துரை செய்ய வேண்டும்.*

*BEO க்கள் அந்த கடிதத்தை DEEO வுக்கு பரிந்துரை செய்து அனுமதி ஆணை பெற்றுத் தருவார்!!!*

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் Click Here to Download - SG Teachers Protest - Joining Permission Letter

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.