NMMS January 2026 - Scholarship Examination Result Published - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 18, 2026

NMMS January 2026 - Scholarship Examination Result Published

NMMS EXAM RESULT FEB 26!!!



அரசுத் தேர்வுகள் இயக்ககம்,சென்னை-6 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை

திட்டத் தேர்வு,ஜனவரி-2026

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION(NMMS)

செய்திக் குறிப்பு

2025-2025-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அன்று நடைப்பெற்றது. 10.01.2026

தற்போது தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் 18.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி வகை மற்றும் இனம் (Community) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு கூட நுழைவுச்சீட்டினை இணைத்து dgetsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.02.2025-க்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

This press release from the Directorate of Government Examinations, Chennai, announces the publication of results for the National Means Cum Merit Scholarship (NMMS) Scheme Examination for 2025-2026.

The examination for Class 8 students was held on January 10, 2026.

Marks for the exam are now available on the official website, www.dge.tn.gov.in, as of February 18, 2026.

Corrections to student details (name, date of birth, disability status, community) must be emailed to dredsection@gmail.com with supporting documents and the hall ticket by February 24, 2026. The National Means-cum-Merit Scholarship (NMMS) 2025-26 results for exams conducted in January 2026 are currently being released state-wise. While some states have already published their merit lists, others are scheduled for later in March or April 2026.

How to Check Your Result

Visit Official Portal: Go to the SCERT or Directorate of Education website for your specific state.

Find Result Link: Look for "NMMS 2025-26 Result" or "Selection List" in the latest notifications.

Enter Credentials: Most portals require your Roll Number (or Seat Number) and Date of Birth.

Download PDF: Results are often released as a PDF merit list containing the names and roll numbers of selected candidates.



NMMS January 2026 - Scholarship Examination Result Published

National Means Cum Merit Scholarship Scheme Examination - January - 2026 Result

2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 10.01.2026 அன்று நடைப்பெற்றது. தற்போது தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் 18.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி வகை மற்றும் இனம் (Community) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு நுழைவுச்சீட்டினை இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.02.2026-க்குள் தெரிவிக்குமாறு கூட கேட்டுக் கொள்ளப்படுகிறது

👇👇👇👇

NMMS January 2026 - Scholarship Examination Result - Click here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.