Instructions to administer medicines and vaccines to students only after obtaining parental consent - CEO Letter - மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல் - CEO Letter
மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்
பெறுநர்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து வகை உயர் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.