ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம் - அரசு நிநியுதவி பெறும் பள்ளி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 5 فبراير 2026

ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம் - அரசு நிநியுதவி பெறும் பள்ளி



கோகுலநாத இந்து மகாஜன அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி

பிரட்ஸ் ரோடு, சேலம் 636 001

ஆசிரியர் தேவை

அரசு நிதியுதவி பெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின் படி பணியாற்ற கீழ்கண்ட கல்விதகுதியுடைய ஆசிரியர் தேவை

பணியிடம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் (நிரந்தர பணியிடம்)

பாடம்

தமிழ்

கல்வித்தகுதி

M.A. Tamil with B.Ed.,

இனசுழற்சி முறை

General

ஊதியம்

அரசு நிர்ணயித்துள்ள காலமுறை ஊதியம் வழங்கப்படும் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் கல்வித்தகுதி முன் அனுபவம் ஆகிய முழு விவரங்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள பள்ளி முகவரிக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்

செயலர்

கோகுலநாத இந்து மகாஜன

இடம் : சேலம்-1

ना: 06.02.2026

அரசு நிநியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, பிரட்ஸ் ரோடு, சேலம்-636001

an advertisement for a teaching position at Gokulanatha Hindu Mahajana Government Aided High School in Salem.

Position: Post Graduate Teacher (Permanent)

Subject: Tamil

Qualification: M.A. Tamil with B.Ed.,

Application Deadline: Within 7 days of the advertisement date (February 6, 2026)

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.