இன்று (21.02.2026) - பள்ளிகள் வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்கள் - CEO's Proceedings
( 21.02.2026 ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings
( 21.02.2026 ) பள்ளி வேலை நாள் - த CEO Proceedings
தென்காசி மற்றும் மதுரை மாவட்டத்திற்கு வரும் சனிக்கிழமை 21/02/2025 வேலை நாள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கள்ளர்/ஆதிதிராவிடர்/மாநகராட்சி /உயர்/ மேல்நிலை /தொடக்க நடுநிலைப்பள்ளிகள் அனைத்திற்கும் பொருந்தும்
மதுரை மாவட்டத்தில் 24/11/2025 (திங்கள் கிழமை) அன்று மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடுகட்டும் விதமாக நாளை 21/02/2026 (சனிக்கிழமை) மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கனமழை காரணமாக 22.10.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக நாளை 21,02.2026 சனிக்கிழமை அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளுக்கும் வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
Friday, February 20, 2026
New
இன்று (21.02.2026) - பள்ளிகள் வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்கள் - CEO's Proceedings
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.