அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு - 2026 - Instructions in Tamil - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 5 فبراير 2026

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு - 2026 - Instructions in Tamil



அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு - 2026 - Instructions in Tamil

அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கான தேர்வு Selection of Guest Lecturers in Government Arts & Science and Education Colleges on Temporary Basis

பதிவு செய்யும் முறை

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை இணையவழி விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ்கள் பதிவேற்றத்தை உள்ளடக்கியதாகும். சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய எட்டு மண்டலங்களில், ஒரு விண்ணப்பதாரர் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறார். விண்ணப்பதாரர் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக இணையவழியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவை: விண்ணப்ப பதிவு செய்தல், விண்ணப்ப விவரங்களை உள்ளிடுதல், சான்றிதழ்கள் பதிவேற்றுதல், புதிய விண்ணப்பம் என்றால் விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்குதல். இணையவழியாக விண்ணப்பிப்பதற்கான செயல்முறை பின்வரும் படிகளை உள்ளடக்கியதாகும்.

Important Dates

Commencement of Online Registration: 04/02/2026

Last Date to Submit Online Application: 09/02/2026

CLICK HERE TO DOWNLOAD Instructions in Tamil PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.