This document is an official order from the District Collector of Thanjavur declaring a local holiday for the Kumbakonam Masi Maga festival.
A local holiday is declared for Monday, March 2, 2026, for all government offices and educational institutions in Thanjavur district.
To compensate for this holiday, Saturday, March 14, 2026, will be a working day.
Treasury offices will remain open on March 2nd with a limited staff to handle urgent matters.
02.03.2026 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. 02.03.2026 - Local Holiday - District Administration Announcement.
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 14.03.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது அரசு
மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.
வரும் (2/3/2026) திங்கட்கிழமை அன்று மாசி மக திருவிழா காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..*
*அதனை ஈடுசெய்யும் விதமாக (14/3/2026) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிப்பு
பார்வை
உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடுதல்.
1. அரசாணை (நிலை) எண் 297 பொது (பல்வகை) துறை நாள் 10.05.2023
2. உதவி ஆணையர் (பொ). கும்பகோணம், இந்துசமய அறநிலையத்துறை, கடிதம் நக.எண்.921-2026-53 23.02.2026 3. மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்
பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 14.03.2020 (சனிக்கிழமை) அன்று பணி நா அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது
மேற்படி உள்ளூர் விடுமுறை நாள், செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 02.03.2026 (திங்கட்கிழமை) அன்று அவசர அலுவல்களை கவளிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.
மாவட்டி ஆட்சியர். தஞ்சாவூர்.
பெறுநர் அனைத்து துறைத் தலைவர்கள், தஞ்சாவூர் மாவட்டம்.
நகல்
(இவ்வணையை அனைத்து and கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்) அலுவலர்களுக்கும் அனுப்பிட
1. முதன்மைச்செயலாளர் பொது (பல்வகை)த்துறை, தலைமைச்செயலகம் சென்னை-9
2. கூடுதல் தலைமைச்செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர். சேப்பாக்கம். சென்னை-5-தகவலுக்காக
3. மாவட்ட ஆட்சியரின் முகாம் உதவியாளர், தஞ்சாவூர்.



ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.