TNCMTSE தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு - TNCMTSE தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - செய்தி வெளியீடு
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான
தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (TNCMTSE) - ஜனவரி 2026
செய்திக் குறிப்பு
அரசுப் பள்ளிகளில் 2025 2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு 31012026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று உரிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 26.12.2025 பிற்பகல் முதல் 03.01.2026 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, மாணவர்களின் நலன் கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கால அவகாசம் 06.01.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
السبت، 3 يناير 2026
New
TNCMTSE - தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்விற்கு பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 06.01.2026 வரை நீட்டிப்பு - செய்தி வெளியீடு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.