ஆசிரியர்கள் தேவை அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் - Last Date: 23.01.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 19 يناير 2026

ஆசிரியர்கள் தேவை அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் - Last Date: 23.01.2026



கார்மல் மேல்நிலைப்பள்ளி

நாகர்கோவில்-629 004

ஆசிரியர்கள் தேவை

அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் (ஆண்கள் மட்டும்)

பணியிடம்

பாடம்

கல்வித் தகுதி

1. பட்டதாரி ஆசிரியர்

|ஆங்கிலம்

B.A, B.Ed., (English) (or) M.A., B.Ed. (English) TET தேர்ச்சி

2.பட்டதாரி ஆசிரியர் |

அறிவியல்

B.Sc, B.Ed., (Science) (or) M.Sc., B.Ed. (Science) TET தேர்ச்சி விண்ணப்பப் படிவங்களை பின் வரும்

இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து https://mduschooled.in

நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் அசல் ஒருங்கிணைப்பாளருக்கும் அதன் பிரதியினை தாளாளருக்கும் 23.01.2026 க்கு முன் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்பவும்

ஒருங்கிணைப்பாளர் முகவரி

Rev. Fr.Coordinator,

Jesuit School Education,

St. Mary's Higher Secondary School,

East Veli Street, Madurai-625 001 |

தாளாளர் முகவரி

Rev.Fr.Correspondent

Carmel Higher Secondary Scho

Ramanputhur,

Nagercoil - 629 004

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.