announces the implementation of the Tamil Nadu Assured Pension Scheme (TAPS) for state government employees and teachers, effective January 1, 2026. This new scheme replaces the existing Contributory Pension Scheme (CPS), addressing a long-standing demand for a return to the old pension system.
The Tamil Nadu government issued a Government Order to implement the new Assured Pension Scheme from January 1, 2026.
The TAPS provides a confirmed monthly pension equal to 50% of the last drawn basic pay and dearness allowance.
Employees will contribute 10% of their monthly salary to the scheme.
A committee led by Rural Development Department Secretary Gagandeep Singh Bedi recommended the new scheme.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்
2026 ஜன.1 முதல் நடைமுறைப்படுத்தி அரசாணை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூ திய திட்டம் 2026 ஜன1-ம் தேதி முதல் நடைமுறைக்கு ஐக்கு வருவதாக அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2003-க்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. 2003 ஏப்-ம் தேதி முதல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய் வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை மாற்றிவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத் தக கோரி அரசு ஊழியர்கள் ஆசிரி யர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதற்கிடையே, கடந்த ஆண்டுமத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஒருங் கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
தமிழகத்தில் பழைய ஓய்வூ கியத் திட்டம் (ஓபிரஸ்), பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சிபிம்ஸ்). ஒருங் கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஸ் ஆகிய திட்டங்களையும் விரிவாக ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஊரக வளர்ச் சித் துறை செயலர் கதி சிங்பேடி யில் குழ அமைக்கப்பட் டது. அந்த குழு சமீபத்தில் பரித்துரை களை வழங்கியது. அமெ ஆய்ப்பாய்து. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS டேப்ஸ் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை முதல் வவிற்டாலின் கடந்த -ம் தேதி ஆனால், இத்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் வெ குறை கள் இருப்பதால் இதை ஏற்க முடி யாது,அரசுகாழியர்கள் ஆசிரியர் கன் சங்கத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு புதிதாக அறிவித்த உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 2004 ஜனட-ம் -ம் தேதி முதல் அமல்படுத்து வதாக அறிவித்து, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது..
டேப்ஸ் திட்டத்தில்கீழ் வரும் தகுதியான அனைத்து அரசு ஊழியர் களுக்கும் கடைசியாக பெற்ற அடிப் படை ஊதியம் மற்றும் அகவிலைப் படி இணைந்த மாத வாநியத்தில் 50 சதவீதத்துக்கு சமமான உறுதி படுத்தப்பட்ட மாநார் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அரசு ழியர்கள் தங்கள் மாத காதியத்தில் 10 சதவீதத்தை பங்களிப்பார்கள்.
கூடுதல் நிதியை அரசு ஏற்கும்
உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதி தமிழக அரசே ஏற்கும். ஓய்வூதியர் உயிரிழந்தால்அவர் சைதவீதத்துக்கு சமமான மாதகுடும்ப ஓய்வூதியம் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூ தியம் பெறும் ஓய்வூதியர்கள். குடும்ப ஓய்வூதியர்கள், பணியில் ஊழியர்களுக்கு இணையாக அக விலைப்படி உயர்வுக்கு நகுதி உடையவர்கள். ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை ஓய்வு பெற்றாலோ, பணியில் இருக்கும்போது உயிரிழந்தாலோ தகுதிவாய்ந்த சேவைக் காலத்துக்கு ஏற்ப அதிபட்சமாக ரூ.25 லட்சத் துக்கு உட்பட்டு பணிக்கொடை வழங் கப்படும்.
சிபிஎஸ் திட்டத்தின்கீழ் பணியில் சேர்த்து, டேபஸ் செயல்படுத் தப்படுவதற்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்களுக்கு அவர்களது சேவைக் காலத்துக்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். 2026 ஜன.1 முதல் பணியில் சேரும் தகுதியுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் டேப்ஸ் திட்டம் கட்டாயமாகும். சிபிஎஸ் கீழ் உள்ள மற்றும் 2006 ஜூ1ை-ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஓய்வு பெறும் அனைத்து தகுதியான அரசு ஊழியர் களும் அறிவிக்கப்பட உள்ள வீதில் க்கு உட்பட்டு, டேப்ஸ் திட்டத் நின்கீழ் கொண்டு வரப்படுவார்கள். 2026 ஜன.1-ம் தேதிககு முன்பு பணியில் இருந்த மற்றும் சிபிஎஸ் கீழ் அரஊழியர் கப்படும் விதிகளின்படி டேப்ஸ் திட்டத்தில்கீழ் உள்ள பலன்கள் அல்லது சிபிஎஸ் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களுக்கு இணையான ஒன்றை தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு வழங் கப்படும். உள்ளஅடேப்ஸ் திட்டத்தின்கீழ உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் ஆரம்பத்தில் சிபிளஸ் கீழ் பணியில் சேர்ந்து, பிறகு டேப்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு ஓய்வு பெறும்போது, டேப்ஸ் பலன்களை தேர்வு செய்தவர்கள் உட்பட பரித் துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய் வூதியத்தை பெற தகுதியானவர்கள். அதேபோல, டேப்ஸ் திட் டத்திலகீழ் வரும் அனைத்து ணைத்து அரசு ஊழியர்களும், ஆரம்பத்தில் பிஸ் கீழ் பணியில் சேர்ந்து பிறகு, டேப்ஸ் திட்டத்தில் கொண்டுவரப்பட்டு, ஓய்வடையும் காலத்தில் டேப்ஸ் பலன்களை தேர்வு செய்யும்போது, நிபந்தனைகளுக்கு உட்பட்டு தங் கள் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை மாற்றிப் பெறுவதற்கும் அனுமதிக் கப்படுவார்கள்.
டேப்ஸ் திட்டத்துக்கான விரி வா விதிகள், தகுதி நிபந்தனைகள். செயல்பாட்டு வழிகாட்டுதல்கள். யவை அரசால் தனித்தனியாக அறி விக்கப்படும். செயல்படுத்தும் நடைமுறைகள் ஆகி உறுதிப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு வருகிறது. முதல் அறிவிக்கப்பட்டு, தேவையான சட்டப்பூர்வ, கணக்கியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டபிறகு இது முழு இவ்வாறு அரசாணையில் கூறப் பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.