பொதுத் தேர்வு முகப்பு தாட்கள் (Top Sheets) தைக்கும் பணி தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்! DGE - Top Sheet Stitching Proceedings
👇👇👇👇
பொருள்:
6-அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-மார்ச்/ஏப்ரல் 2026 மேல்நிலை இரண்டாமாண்டு / முதலாமாண்டு Arrear மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முகப்புத்தாட்கள் தைக்கும் பணி தொடர்பாக - கண்காணிப்பு அலுவலர், ஒருங்கிணைப்பு அலுவலர். விடைத்தாள் கட்டுக்காப்பாளர் மற்றும் முகாம் அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்புதல் சார்பு.
பார்வை:
சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்.013695/எப்/2025 .08.01.2026
பார்வை (1) இல் காணும் இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணையின் தொடர்ச்சியாக.நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2026, மேல்நிலை இரண்டாமாண்டு/ முதலாமாண்டு Arrear மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முதன்மை விடைத்தாட்களுடன் முகப்புத்தாட்கள் வைத்து தைக்கும் பணி தொடர்பாக கண்காணிப்பு அலுவலர். ஒருங்கிணைப்பு அலுவலர், விடைத்தாள் கட்டுக்காப்பாளர் மற்றும் முகாம் அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேடு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
guidelines for officials involved in the stitching of cover pages with answer scripts for the March/April 2026 public examinations.
Exams Covered: Higher Secondary Second Year/First Year Arrear and Tenth Standard Public Examinations.
Officials Addressed: Supervising Officers, Coordinating Officers, Answer Script Custodians, and Camp Officers.
Purpose: To provide a manual with necessary guidelines for the examination process.
CLICK HERE TO DOWNLOAD DGE - Top Sheet Stitching Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.