அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசியர்கள் கூட்டம் 07.01.2026 அன்று நடைபெறும் - CEO Proceeding - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 6 يناير 2026

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசியர்கள் கூட்டம் 07.01.2026 அன்று நடைபெறும் - CEO Proceeding

an official notice from the Thoothukudi District Chief Educational Officer regarding a meeting to discuss 10th and 12th standard half-yearly examination results for the 2025-2026 academic year.

Meeting Date: January 7, 2026

Location: Integrated School Education Office, Thoothukudi

Attendees: Headmasters of all government and government-aided schools

Required Documents: Headmasters must bring the half-yearly exam pass reports for 10th and 12th standards

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசியர்கள் கூட்டம் 07.01.2026 அன்று நடைபெறும் - CEO Proceeding - A meeting of all government/government-aided school headmasters will be held on 07.01.2026 - CEO Proceeding

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் தூத்துக்குடி

நக.எண் 6241/ஆ5/2025 நாள் 012026 பொருள்: பள்ளிக்கல்வி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு -தேர்ச்சி அறிக்கை முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் 07.01.2026 அன்று நடைபெறுதல் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் சார்பாக 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்ச்சி முடிவுகள் சார்பான கூட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், தூத்துக்குடி. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக மாடியில் வைத்து 07.012026 அன்று கீழ்காணும் அட்டவணைப்படி, நடைபெற உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.