நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள் - Tomorrow (31.01.2026) will be a working day for all types of schools - CEO proceedings.
முதன்மைக் கல்வி அலுவலகம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2210.2025 (புதன் கிழமை) அன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை விதமாகவும், தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தவும் (முதலமைச்சர் திறனறி ஈடுசெய்யும் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை தவிர்த்து) நாளை 31012026 அன்று (சனிக்கிழமை) முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.