நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 30, 2026

நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள்

Tomorrow (31.01.2026) will be a working day for all types of schools - CEO proceedings. - நாளை (31.01.2026) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள்

முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 31.01.2026 சனிக்கிழமை அன்று, வியாழகிழமை பாடவேளைப்படி அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந /நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி. தலைமையாசிரியர்கள்முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது குறிப்பு- 04.12.2025 அன்று கனமழைக்காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.