நாளை (10.01.26) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - வியாழக்கிழமை கால அட்டவணை - CEO - Tomorrow (10.01.26) is a working day for all types of schools - Thursday Timetable - CEO
தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 03.12.2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 10.01.2026 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் வியாழக் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
الجمعة، 9 يناير 2026
New
இன்று (10.01.26) அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - வியாழக்கிழமை கால அட்டவணை - CEO
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.