போராட்டத்தில் விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு Part-time teacher dies after consuming poison during protest
போராட்டத்தில் விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் பலி.. சென்னையில் அதிர்ச்சி..
தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு
சென்னையில் போராட்டத்தில் கைதானபோது தற்கொலைக்கு முயன்ற பகுதி நேர ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை அரசு உயர் நிலை பள்ளியில் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிய கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
الأربعاء، 14 يناير 2026
New
போராட்டத்தில் விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் உயிரிழப்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.